June 9, 2016

மன்னார்,களமுனை படைத்துறை தளபதி10 ம் ஆண்டு நினைவு வணக்க நாள்!

""மன்னார்,களமுனை படைத்துறை தளபதி""

‪#‎லெப்கேணல்மகேந்தி‬
‪#‎லெப்கலைமாறன்‬ 
‪#‎லெப்குட்டிமணி‬
 10.06.2006 அன்று மன்னார் மாவட்டம் வெள்ளாங்குள காட்டுப்பகுதியில் சிறீலங்கா இராணுவதின் ஆழ ஊடுருவும் படையணியினரி
ன் கிளைமோர் தாக்குலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட நான்கு மாவீரர்களது 10 ம்ஆண்டு நினைவு நாள்.


No comments:

Post a Comment